உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அளித்தமைக்கு கோவை மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக இளைஞரணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், கோவை மக்களை நம்ப மாட்டேன் என நான் சொன்னதை வாபஸ் வாங்கி கொள்கிறேன் என பேசியுள்ளார்.

Udayanithi Stalin, DMK youth leader and MLA, thanked the people of Coimbatore for their victory in the local body elections and said, "I will take back what I have said that I will not trust the people of Coimbatore."

#UdayanithiStalin
#Udayanithi
#BJP
#Covai